இன்று: 05.04.26

NIBM – National Institute of Bank Management

✍️ By
A.A. Anbarasu
Senior Career Guidance Counselor
Erode

🏛️ 1️⃣ NIBM என்றால் என்ன

NIBM – National Institute of Bank Management, Pune

➡️ இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகளால் நிறுவப்பட்ட தேசிய தர சிறப்பு நிறுவனம்

➡️ Banking, Finance, FinTech, Data Analytics ஆகிய துறைகளில் இந்தியாவின் No.1 Management Institute.

👉 இதில் UG course இல்லை – PG Level மட்டும்.

👉 Banking sector-ல் பெரிய உயர்வு விரும்பும் மாணவர்களுக்கு மிக சிறந்த பாதை.

🎓 2️⃣ NIBM-ல் வழங்கப்படும் முக்கிய படிப்பு

⭐ PGDM – Banking & Financial Services (PGDM-BFS)

(2 years | AICTE Approved)

கற்றுக்கொள்வது:

Banking Management

Risk & Credit Management

Financial Technology (FinTech)

Investment Banking

Data Analytics

Digital Banking & Compliance

Financial Markets

👉 இந்தியாவில் Bank jobs-க்கு மிக value பெற்ற course.

👩‍🎓 3️⃣ 12ஆம் வகுப்பு பிறகு NIBM-ல் UG இருக்கிறதா

❌ இல்லை.
UG படிப்புகள் இல்லை.

அதனால்,
12th → UG Degree → Entrance Exam → NIBM PGDM

இதுவே சரியான பாதை.

🎒 4️⃣ 12ஆம் பிறகு என்ன படிக்க வேண்டும் (Best UG Options)

NIBM PGDM-க்கு செல்ல ஏதேனும் UG degree போதும்:

✔️ B.Com (General / Banking / Accounting / CA)
✔️ BBA
✔️ BMS
✔️ BA Economics
✔️ B.Sc Statistics / Data Science
✔️ B.E / B.Tech (any branch)

📝 5️⃣ NIBM-ல் சேர வேண்டிய நுழைவுத் தேர்வுகள்

NIBM தனியாக entrance test நடத்தாது.

⭐ Accepted Entrance Exams

CAT (Best score preference)

XAT

CMAT

GMAT

👉 Entrance score உயர்ந்தால் admission வாய்ப்பு அதிகம்.

🎯 6️⃣ Admission Process (Step-by-Step)

1️⃣ CAT / XAT / CMAT / GMAT எழுதுதல்

2️⃣ NIBM Websiteல் Application

👉 https://www.nibmindia.org/

📍 PGDM (Banking & Financial Services) Admission Page

👉 https://pgdm.nibmindia.org/ — This official sub-site provides details about the PGDM course, admission process, fees, placements, etc.

3️⃣ Shortlisting

4️⃣ Written Ability Test (WAT)

5️⃣ Personal Interview (PI)

6️⃣ Final Merit List → Admission

💼 7️⃣ Career Opportunities After NIBM

Top Recruiters:

RBI

SBI

HDFC

ICICI

Axis Bank

Yes Bank

NABARD

Mutual Funds

FinTech Companies

International Banks

Job Roles:

Banking Analyst

Credit & Risk Analyst

Investment Banking Specialist

FinTech Consultant

Data Analyst

Compliance Officer

Average Package:

₹12–14 LPA
Highest Package: ₹20–22 LPA+

🌟🔹 NIBM என்பது Banking & Finance துறையில் இந்தியாவின் Top PG Institute.

🔹 12th பிறகு direct admission இல்லை — முதலில் UG degree அவசியம்.

🔹 CAT entrance score அடிப்படையில் admission.

🔹 Banking, Finance, Data Analytics துறைகளில் பெரிய உயர்வு பெற விரும்பும் மாணவர்களுக்கு மிக சிறந்த படிப்பு.

✍️ By
A.A. Anbarasu
Senior Career Guidance Counselor
Erode

www.anbucareerguidance.com

YouTube: YouTube.com/@anbucareerguidance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *