09.04.2026
🧠 B.Sc Psychology
✍️ By
A.A. Anbarasu
Senior Career Guidance Counselor – Erode
🔍 B.Sc Psychology என்றால் என்ன?
Psychology என்பது
👉 மனித மனம் (Mind) + நடத்தை (Behaviour) + உணர்வுகள் (Emotions)
இவைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் பாடப்பிரிவு.
மனிதர்கள் ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள்?
மனஅழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression) ஏன் வருகிறது?
குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலாளர்கள்
இவர்களின் மனநிலையை எப்படி புரிந்து கொள்ளலாம்?
இவற்றை முறையாகக் கற்பது தான் B.Sc Psychology.
📚 Course Details
🎓 Degree:
Bachelor of Science (B.Sc) – Psychology
⏳ கால அளவு: 3 ஆண்டுகள்
🧪 Nature: Theory + Practical + Lab + Internship (பல கல்லூரிகளில்)
🧪 +2 தகுதி (Eligibility)
✅ +2 தேர்ச்சி (Arts / Science / Commerce – அனைத்தும் OK)
✅ Biology இருந்தால் கூடுதல் பலன்
(ஆனால் கட்டாயம் இல்லை)
❌ NEET தேவையில்லை
❌ CUET (TN Govt Colleges-ல் இல்லை; Central Universities-க்கு மட்டும்)
📘 முக்கிய பாடங்கள் (Core Subjects)
🧠 General Psychology
🧠 Cognitive Psychology
🧠 Developmental Psychology
🧠 Social Psychology
🧠 Abnormal Psychology
🧠 Counselling Basics
🧠 Psychological Testing
🧠 Research Methods & Statistics
🏫 எங்கு படிக்கலாம்
🏛️ தமிழ்நாடு – Government Colleges
👉 B.Sc Psychology அதே பெயரில் வழங்கப்படும் கல்லூரிகள்:
Government Arts College – Coimbatore
Government Arts College – Salem
Government Arts College – Dharmapuri
Government Arts College – Namakkal
Government Arts College – Vellore
Government Arts College – Tiruvannamalai
Government Arts College – Villupuram
Government Arts College – Cuddalore
📌 Admission: TNGASA (Tamil Nadu Govt Arts & Science Admission Portal)
🎓 Universities (Tamil Nadu)
University of Madras – Chennai
Bharathiar University – Coimbatore
Bharathidasan University – Trichy
Alagappa University – Karaikudi
Madurai Kamaraj University – Madurai
🏫 Private / Deemed Universities (Popular) & Colleges
Christ University – Bengaluru
Amrita Vishwa Vidyapeetham
PSG College of Arts & Science – Coimbatore
Loyola College – Chennai
Stella Maris College – Chennai
💼 வேலை வாய்ப்புகள் (After B.Sc Psychology)
👉 UG மட்டும் முடித்த பின் (Entry Level):
School Counsellor (Assistant level)
Behaviour Therapist (Training-based)
HR Assistant
NGO / Child Care Worker
Research Assistant
💰 ₹15,000 – ₹30,000 / மாதம்
⚠️ Note:
👉 Independent Psychologist / Counsellor ஆக
B.Sc மட்டும் போதாது.
🎓 Higher Studies
⭐ Recommended Path:
M.Sc Psychology
M.A Psychology
M.Sc Counselling Psychology
Clinical Psychology (RCI-approved – PG level)
MPH / MSW (Mental Health focus)
🏥 Top Institutions (PG):
NIMHANS – Bengaluru
TISS – Mumbai
Central Universities
State Universities
🧠 Psychology-யில் Specialisations
Clinical Psychology
Counselling Psychology
Child Psychology
Sports Psychology
Industrial / Organisational Psychology
Forensic Psychology
⭐ இந்தப் படிப்பு யாருக்கு பொருத்தம்
✔️ மனிதர்களை புரிந்து கொள்ள விரும்புபவர்கள்
✔️ மனநல சேவையில் ஈடுபட விரும்புவோர்
✔️ Teaching / Counselling / HR / NGO கனவு உள்ளவர்கள்
✔️ Science + Social service இணைந்த career தேடும் மாணவர்கள்
🎯Psychology + Proper PG + Training = Strong Career ✅
✍️By
A.A.ANBARASU
Senior Career Guidance Counselor
Erode
YouTube: YouTube.com/@anbucareerguidance
